நாக்கை ரெடி பண்ணிக்கோங்க...!

Subscribe to Oneindia Tamil

அந்த அழகான இளம் பெண், அவலட்சணமான ஒரு வயதான பெண்ணுடன் டாக்டரைப் பார்க்க வந்தாள்.

உள்ளே டாக்டர் மட்டுமே இருந்தார். அவரிடம், நாங்கள் ஒரு மருத்துவப் பரிசோதனைக்காக வந்திருக்கிறோம் என்றாள் அந்த இளம் பெண்.

அதைக் கேட்ட டாக்டர், அப்படியா சந்தோஷம். உள்ளே போங்க, திரையை இழுத்து விட்டு விட்டு, உங்களது உடைகளை கழற்றுங்கள் என்றார்.

அதைக்கேட்ட அப்பெண், டாக்டர் எனக்கில்லை. எனது பாட்டிக்குத்தான் என்றாள்.

அதைக் கேட்டு ஒரு நொடி அமைதி காத்த டாக்டர், அப்படியா, பரவாயில்லை, பாட்டி உள்ளே போங்க, நாக்கை ரெடியா வச்சிக்கிட்டு உட்காருங்க என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+