ப்ளீஸ் ஒன்றை மட்டும் அழுத்தவும்...!
Subscribe to Oneindia Tamil
அது ஒரு லிப்ட். உள்ளே ஒரு ஆணும், பெண்ணும் மட்டும் இருந்தனர். இருவரும் ஏறிய சில விநாடிகளில் அப்பெண், அந்த ஆணின் கன்னத்தில் பளார் என அடித்தாள்.
ஏன்... ?
தயவுசெய்து ஒன்றை 'அழுத்தவும்' என்று அந்தப் பெண் சொன்னதை அந்த ஆண் தவறாகப் புரிந்து கொண்டு செயல்பட்டதால்தான்...!












Click it and Unblock the Notifications