பிரா, பேண்டீஸும் வேண்டும்...!
ஒரு நாள் அய்யாச்சாமி மனைவியிடம் சற்று கோபமாக நடந்து கொண்டார். இதனால் அவரது மனைவி கோபமாகி பேசாமல் இருந்தார். இதனால் அப்செட்டான அய்யாச்சாமி, மனைவியை சமாதானப்படுத்துவதற்காக கடைக்குப் போய் ஏதாவது வாங்கி வரலாம் என்று கிளம்பினார்.
அது ஒரு பெரிய ஷாப்பிங் மால். அங்கு நுழைந்த அவர் ஒரு கடைக்குள் போனார்.
அய்யாச்சாமி - (அங்கிருந்த சேல்ஸ் கேர்ளிடம்) என்னோட மனைவிக்கு ஒரு சமையலறையில் பயன்படுத்தும் கிளவுஸ் வேண்டும். ஆனால் என்னோட மனைவியோட கை சைஸ் தெரியாது.
சேல்ஸ் கேர்ள் - அதனால் என்ன சார், என்னோட கையைப் பாருங்க, இப்படி இருக்குமா?
அய்யாச்சாமி - இது கொஞ்சம் பெரிசு, என்னோட மனைவியோட சைஸ் சிறிசு.
இதையடுத்து அந்தப் பெண் சிறிய கிளவுஸ் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
சேல்ஸ் கேர்ள் - வேறு ஏதாவது வேண்டுமா சார்?
அய்யாச்சாமி - ஆமாங்க, என்னோட மனைவிக்கு பிரா, பேண்டீஸ் கூட வாங்கணும். உதவ முடியுமா....?












Click it and Unblock the Notifications