நான் 'தேட' வேண்டியிருக்காதே!
Subscribe to Oneindia Tamil
அம்பி - நாட்டோட, வீட்டோட பொருளாதாரம் சரியில்லை. முதலில் நாம் ரெண்டு பேரும் சமைக்கக் கத்துக்கிட்டு சமையல்காரனை நிறுத்தனும்...
நிம்மி - அடப் பாவி புருஷா, நீயும் முதல்ல சரியா 'வேலை' பார்க்க கத்துக்கோ... அப்படி செய்தால், டிரைவர், தோட்டக்காரன், வாட்ச்மேன், வேலைக்காரன் எல்லோரையும் நான் 'தேட' வேண்டியிருக்காதே.. சம்பளமும் மிச்சமாகுமே....!!












Click it and Unblock the Notifications