For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேட்டரியை மட்டும் மாத்திடுங்க டாக்டர்!

|

அந்தப் பெண் அவசரமாக டாக்டருக்குப் போனைப் போட்டு வீட்டுக்கு வரச் சொன்னாள். டாக்டரும் வேகமாக ஓடி வந்தார்.

டாக்டரிடம் அப்பெண், டாக்டர் நான் வைப்ரேட்டரை யூஸ் பண்ணிக் கொண்டிருந்தபோது அது எனது பெண் குறிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது. எடுத்து விடுங்களேன் என்றாள்.

டாக்டரும் ரொம்ப நேரம் முயற்சித்துப் பார்த்தார், கை வலித்துப் போனதே தவிர அவரால் வைப்ரேட்டரை வெளியே இழுக்க முடியவில்லை. வியர்த்து விறுவிறுத்து எழுந்த அவர், இதை வெளியே எடுப்பது ரொம்பக் கஷடம், பெரிய ஆபரேஷன் செய்துதான் எடுக்க முடியும், நிறைய செலவாகும் என்றார்.

அதற்கு அப்பெண் சொன்னாள்... அப்படியா, ஆபரேஷனுக்கு செலவு செய்யும் நிலையில் நான் இப்போது இல்லை. ஆபரேஷன் செய்யும் வரை வைப்ரேட்டரின் பேட்டரிகள் இயங்கும் வகையில் அதை மட்டும் மாத்தித் தர முடியுமா டாக்டர்....??

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X