செகன்ட் ஒப்பீனியன் வாங்கிட்டிருந்தேன்..!
ஒரு நாள் காலை, பாஸ்கரும், அவரது மனைவியும் கடும் சண்டை போட்டனர். கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு ஆபீஸுக்குக் கிளம்பிப் போனார் பாஸ்கர். வீட்டை விட்டுப் போகும்போது நீ படுக்கையில் கூட சரியாகவே செயல்படுவதில்லை என்றும் கோபத்துடன் கூறி விட்டுப் போனார்.
வேலைக்குப் போன பிறகு திடீரென மனைவி ஞாபகம் வந்தது பாஸ்கருக்கு. உடனே போனைப் போட்டார். ரொம்ப நேரமாக ரிங் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் போனை எடுத்தார் பாஸ்கர் மனைவி. மூ்ச்சிறைக்க அவர் பேசினார். அதைக் கேட்ட பாஸ்கர், போனை எடுக்க ஏன் இவ்வளவு நேரம்.. ஏன் மூச்சிறைக்குது என்று கேட்டார்.
அதற்கு மனைவி, பெட்டில் இருந்தேன் என்றார். அதைக் கேட்ட அவர் இன்னேரததில் பெட்டில் என்ன செய்து கொண்டிருந்தே என்று கேட்டார். அதற்கு பாஸ்கர் மனைவி சொன்னார்... நீங்க காலையில் திட்டிட்டுப் போனீங்கள்ல.. அதான் 'செகன்ட் ஒப்பீனியன்' வாங்கிட்டிருந்தேன்....!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications