''பயபுள்ள, என்னமா பொய் சொல்லுது.. டார்லிங்!''
Subscribe to Oneindia Tamil
மாலை 3 மணி... வீட்டில் அந்தப் பெண் மட்டும் தனியாக... கதவு தட்டும் சத்தம்... கதவைத் திறந்தாள்.. கணவனுக்குத் தெரிந்தவன்... இவளுக்கோ கள்ளக்காதலன்...புன்னகையுடன் உள்ளே அழைத்தாள்.. படுக்கை அறைக்குள் புகுந்தனர்.
மும்முரமாக தொடங்கிய நேரம்.. டிரிங் டிரிங் .. போன் சத்தம்... போனை கையில் எடுத்தாள்.. மறு முனையில் கணவன்....
'சொல்லுங்க'
'ஆமா'
'ஓகே'
'பை டியர்...'
கள்ளக்காதலனிடம் திரும்பி...
''உன்னுடன் 'கோல்ப்' விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.. பயபுள்ள என்னமா பொய் சொல்லுது டார்லிங்!''












Click it and Unblock the Notifications