ஒரு ராத்திரிக்கு பலமுறை...!
அந்தக் கணவனும், மனைவியும் ஒரு அமைப்பு நடத்திய செக்ஸ் சர்வேயில் கலந்து கொண்டனர். இருவருக்கும் தனித் தனி கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் பதிலளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இருவரும் அதில் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளித்தனர். உடலுறவு தொடர்பான கேள்விகள் அவை. சர்வே முடிந்து இருவருக்கும் அவரவர் அளித்த பதில்கள் குறித்த விவரங்களை சர்வே நடத்திய அமைப்பு தெரிவித்தது.
ரிப்போர்ட்டைப் பார்த்த கணவன் கடும் கோபமடைந்தான். உடனே ஒரு வக்கீலைப் பார்க்க ஓடினான். உடனே எனது மனைவியை நான் டைவர்ஸ் செய்ய வேண்டும் என்று வக்கீலிடம் கூறினான். என்ன காரணத்திற்காக என்று வக்கீல் கேட்டார். அதற்கு அந்த கணவன், செக்ஸ் சர்வே ரிப்போர்ட்டை எடுத்து வக்கீலிடம் நீட்டி படித்துப் பாருங்கள் தெரியும் என்றான்.
அதில், எத்தனை முறை செக்ஸ் வைத்துக் கொள்வீர்கள் என்ற கேள்விக்கு கணவன் அளித்த பதிலில் வாரம் இருமுறை என்று கூறப்பட்டிருந்தது. மனைவி அளித்த பதிலோ, ஒரு இரவுக்கு பலமுறை என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications