எதுக்கு இந்த விளம்பரம்...!
Subscribe to Oneindia Tamil
அது ஒரு ஆபீஸ். அந்த நிறுவனத்தின் எம்.டியிடம் வேலை பார்த்து வந்த இளம் செக்ரட்டரி அன்றைக்குப் பார்த்து படு டைட்டான டிரஸ்ஸைப் போட்டு வந்திருந்தார். நடக்கும்போதும், உட்காரும்போதும் அவரது உள்ளாடை தெரியும் அளவுக்கு படு டைட்டாகவும், குட்டையாகவும் போட்டிருந்தார்.
அதைப் பார்த்த எம்.டி. செக்ரட்டரியை தனது கேபினுக்குள் அழைத்தார். பின்னர் கதவை மூடினார். பிறகு செக்ரட்ட்டரியிடம் அவரது உடையைக் காட்டி, உள்ளே இருப்பதை விற்கப் போகிறாயா என்று கேட்டார்.
அதைக் கேட்ட செக்ரட்டரிக்குக் கோபம் வந்து விட்டது. பாஸ், இதென்ன பேச்சு, கொஞ்சம் டீசன்ட்டா பேசுங்க என்றார்.
அப்போதும் கோபமடையாத பாஸ், அப்படியென்றால் அதை விளம்பரம் செய்வதை முதலில் நிறுத்து என்றார் கூலாக..












Click it and Unblock the Notifications