என் மேல என் மனைவிக்கு நம்பிக்கையே கிடையாது...!
அந்தத் தொழிலதிபரும், அவரது அழகான செக்ரட்டரியும், காதல் உணர்வு பெருக்கெடுத்த காரணத்தால் மத்தியான சாப்பாட்டுக்குப் பின்ன வீட்டுக்கு விரைந்தனர்.
தொழிலதிபருக்கோ அவசரம்... அவரை அமைதிப்படுத்திய செக்ரட்டரி, உங்க மனைவி வீட்டில இல்லையா என்று கேட்டார். அதற்கு அவர், இல்லை இல்லை, அவள் வெளியில் போய் விட்டாள், ஒரு பிரச்சினையும் இல்லை என்றபடி உறவுக்கு ஆயத்தமானார்.
அப்போது செக்ரட்டரி தனது ஹேன்ட் பேக்கை பார்த்தாள்.உடனே தொழிலதிபரைப் பார்த்து, ஸாரி டியர், நான் கர்ப்பத் தடை மாத்திரையை எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். இன்னிக்கு என்னால முடியாது என்றாள்.
உடனே தொழிலதிபர், ஒரு பிரச்சினையும் இல்லை, எனது மனைவியிடம் இருக்கும், அதை கொண்டு வருகிறேன் என்று உள்ளே போனார். சற்று நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க வேகமாக வந்த அவர், சே, அதை அவள் கையோடு எடுத்துக் கொண்டு போய் விட்டாள். அவளுக்கு எப்போதுமே என் மீது நம்பிக்கை கிடையாது என்றார் கோபத்துடன்....!!!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications