அதான் தூக்கிட்டு வந்துட்டேன் மிஸ்..!
Subscribe to Oneindia Tamil
ஆசிரியை - ஏன் பப்பு, உன்னோட பூனைக் குட்டியை வகுப்புக்கு தூக்கிட்டு வந்திருக்கே...?
பப்பு - இல்லை டீச்சர், என்னோட டாடி, இன்னிக்கு காலையிலே, என்னோட மம்மி கிட்ட சொன்னாரு, பசங்கள்ளாம் ஸ்கூலுக்குப் போகட்டும், அதுக்குப் பிறகு பாரு இந்த 'புஸ்ஸி'யை அப்படியே சாப்பிடறேன்னு.. அதான் பூனையை பாதுகாப்பா தூக்கிட்டு வந்துட்டேன்....!












Click it and Unblock the Notifications