பார்க்கக் கூடாதா என்ன...!
Subscribe to Oneindia Tamil
அந்த வாலிபனுக்கும், இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்...
பெண் - இப்போது உனக்கு நிச்சயமாகி விட்டது. எனவே இனி நீ யாரையும் பார்க்கக் கூடாது.
ஆண் - அதெப்படி முடியும்.. நான் 'டயட்டில்' இருக்கிறேன் என்பதற்காக 'சாப்பாடு' என்ன இருக்கிறது என்று பார்க்கக் கூடாதா என்ன..!












Click it and Unblock the Notifications