என் பொண்டாட்டிதான் பெரிய முட்டாள்!
Subscribe to Oneindia Tamil
அந்த மூன்று பேரும் ஒரு பாரில் உட்கார்ந்து மது அருந்தியபடி தங்களது மனைவிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். யாருடைய மனைவி பெரிய முட்டாள் என்பதுதான் அந்த மப்புக்காரர்களின் டாப்பிக்.
முதல் ஆள் சொன்னான்... என் மனைவி கடைக்குப் போய் 10,000 ரூபாய்க்கு சேலை வாங்கிட்டு வந்தா. ஆனா அவளுக்கு அது பொருத்தமாவே இல்லை, படு கேவலமா இருந்துச்சு.
2வது ஆள் சொன்னான்... என் பொண்டாட்டி இருக்காளே, அவ போய் ஒரு பெரிய காரை வாங்கிட்டு வந்துட்டா. ஆனா அவளுக்கு டிரைவிங்கே தெரியாது.
3வது ஆள் சொன்னான்.. அட நீங்க வேற, என் பொண்டாட்டியை விட ஒரு பெரிய முட்டாளை இந்த உலகத்துலேயே பார்க்க முடியாது. அவ ஹவாய் தீவுக்குப் போயிருக்கா. போறப்ப பை நிறைய ஆணுறைகளையும் கூடவே சேர்த்து தூக்கிட்டுப் போயிருக்கா. இதுல காமெடி என்னன்னா நான் கூடப் போகலை. இப்ப சொல்லுங்க யாரு பெரிய முட்டாள்....












Click it and Unblock the Notifications