அடக் கடவுளே, நான் சூசனுடன்தானே போகிறேன்...!
அந்தத் தாயாருக்கு பெரும் கவலை வந்தது. அவருடைய மகளுக்கு 17 வயது. அடிக்கடி டேட்டிங் வேறு போகிறாள். போற இடத்தில் ஏடாகூடமாக நடந்து கர்ப்பமாகி விட்டாள் என்ன செய்வது என்று தாய்க்குக் கவலை.
இதையடுத்து ஒரு டாக்டரை அணுகினார். நான் எனது மகளை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று கேட்டார். அதற்கு டாக்டர் சொன்னார், அவசரப்பட்டு தடுத்து நிறுத்த முயற்சிக்காதீர்கள். இந்தக் காலத்துப் பெண்கள் ரொம்பக் கோபக்காரர்கள். உங்களது மகளிடம் நல்லமுறையில் பேசி ஆணுறைகளை கையில் கொடுத்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை சொல்லுங்கள் என்றார்.
தாயாரும் அப்படியே செய்ய முடிவெடுத்தார். மாலை வந்தது. மகளும் தாட்பூட் மேக்கப்புடன் டேட்டிங்குக்குக் கிளம்பி வந்தாள். அவளை நிறுத்திய தாயார், ஆணுறைகள் அடங்கிய பெட்டியைக் கொடுத்து ஜாக்கிரதையா இருந்துக்கம்மா என்றார்.
அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தாள் மகள். பின்னர் சொன்னாள்... அம்மா, கவலைப்படாதே, நான் சூசனுடன்தான் டேட்டிங் போகிறேன்...
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications