அது தீயை அணைக்கும் கருவி மேடம்...!
Subscribe to Oneindia Tamil
அந்த அபாரமான அழகி செக்ஸ் ஷாப்புக்கு் சென்றார். வைப்ரேட்டர் வேண்டும் என்று கேட்டார்.
அவரிடம் கடைக்காரர், எங்களிடம் நிறைய வெரைட்டை இருக்கு மேடம். உங்களுக்குப் பிடித்ததை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்றார்.
அதைக் கேட்ட அந்த அழகி, சுவரில் மாட்டியிருந்த ஒன்றைக் காட்டி, இந்த சிவப்பு நிறத்திலான வைப்ரேட்டர் எனக்கு வேண்டும் என்றார்.
அதைப் பார்த்த கடைக்காரர், அழகியிடம் திரும்பி சொன்னார்...ஸாரி மேடம் அது தீயை அணைக்க உதவும் கருவி












Click it and Unblock the Notifications