85 வருஷப் பழசு.. ஆனா இது புதுசாச்சே...
பாட்டி வட சுட்ட கதை தெரியும்... இந்தப் பாட்டி கதையப் படியுங்க...

கப்பல் மேலே.. ஒரு பாட்டி
அது ஒரு சொகுசுக் கப்பல். ஒரு பாட்டி கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தார்.

பாட்டிதான் பழசு... தொப்பி புதுசு
அந்தப் பாட்டி தனது தலையில் புதிதாக வாங்கிய பெரிய தொப்பியை அணிந்திருந்தார்.

காத்து பரபர...
அப்போது காற்று பலமாக வீசியது. இதைப் பார்த்த பாட்டி, தொப்பி பறந்து விடுமே என்ற பயத்தில் தனது இரு கைகளாலும் தொப்பியைப் பலமாக பிடித்துக் கொண்டார்.

கவுன் பறக்குதே பாட்டி...
அப்போது ஒருவர் அங்கு வந்தார். பாட்டியை நெருங்கி, பாட்டி காற்றில் உங்களது கவுன் பறக்கிறது பாருங்கள் என்றார்.

தொப்பிதான் முக்கியம்
அதற்கு பாட்டி, ஆமாம்ப்பா எனக்குத் தெரியும்.. ஆனா தொப்பி பறந்து போய்டுமே. அதனால்தான் இரு கைகளாலும் இறுக்கப் பிடித்துள்ளேன் என்றார்.

ஒண்ணுமே போடலியே பாட்டி..
அப்படியும் போகாத அந்த நபர், அதுக்கில்லை பாட்டி. உங்க பேண்டீஸ் கூட போடலை பாருங்க.. அதனால்தான் சொல்றேன் என்றார்.

85 வருஷப் பழசு.. ஆனா இது புதுசாச்சே...
இதையடுத்து கீழே குணிந்து பார்த்த பாட்டி, பிறகு நிமிர்ந்து, நீங்க எதைப் பார்த்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது 85 வருஷம் பழமையானது.. ஆனால் இந்தத் தொப்பி புதுசாச்சே....என்றாரே பார்க்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications