டைமர் வேலை செய்யலே...!
Subscribe to Oneindia Tamil
ஜிம்மி கிச்சனில் 2 நிமிடத்தில் செய்யக் கூடிய நூடுல்ஸைத் தயாரிக்க புகுந்தார். அப்போது திடீரென அவள், ஜாக்கை கிச்சனுக்குள் கூப்பிட்டாள். நாம் உடனே செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டாள்.
வாழைப்பழம் திண்ண ஆசைப்படாத குரங்கு உண்டா... உடனே ஓ.கே. சொன்னான் ஜேக். கிச்சனிலேயே தொடங்கினர். 2 நிமிடத்தில் வேலை முடிந்தது.
எழுந்து உட்கார்ந்த ஜேக், என்ன ஜிம்மி திடீர்னு கூப்பிட்டுட்டே, என் மேலே அவ்ளோ ஆசையா என்றான்.
அதற்கு ஜிம்மி சொன்னாள்... இல்லை டார்லிங், ஓவனோட டைமர் வேலை செய்யலே. அதான் உன்னைக் கூப்பிட்டேன்...












Click it and Unblock the Notifications