டைட்டானிக் கப்பல் போல....!
Subscribe to Oneindia Tamil
அந்தப் பெண்ணுக்கு வயது 40 ஐ நெருங்கி விட்டது. தனது உடல் அழகு குலைந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்தது. உடனே தனது கணவரிடம் சென்றார். டிரஸ்ஸை கழற்றி விட்டு அவர் முன் நின்று, ஏங்க என்னுடைய மார்பகம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
கணவர் பார்த்து விட்டு, அப்படியே டைட்டானிக் கப்பல் மாதிரி இருக்கு என்றார்.
அதைக் கேட்ட வியப்படைந்த அந்தப் பெண், அப்படியா, அப்படீன்னா, அழகாக, பெரிதாக, உறுதியாக இருக்கிறது என்கிறீர்களா என்று கேட்டார்.
அதற்கு கணவர் சொன்னார்.. இல்லை. டைட்டானிக் கப்பல் மாதிரி அதுவும் முழுகிப் போச்சுன்னு சொல்ல வந்தேன்....!!












Click it and Unblock the Notifications