அட கிராதகா..!. (+ 18 மட்டும்)
அந்த பாஸுக்கு திடீரென தனது செக்ரட்டரி மீது "ஆசை" வந்து விட்டது. அவரைக் கூப்பிட்டார்..
"இப்போது எனக்கு உடனடியாக உன்னோடு செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் வேகமாக. நான் ஆயிரம் ரூபாயை தரையில் போடுகிறேன். அதை நீ எடுத்து முடிப்பதற்குள் நான் எனது வேலையை முடித்து விடுவேன்.. சரியா?" என்றார்.
இதைக் கேட்ட செக்ரட்டரி ஒரு நிமிடம் யோசித்தார். ஒரு நிமிடம் சார் என்று பாஸிடம் சொல்லி விட்டு வெளியே வந்து தனது பாய் பிரண்டுக்குப் போனைப் போட்டார்.. விவரத்தைச் சொன்னார்.. அதற்கு அந்த பாய் பிரண்ட், நீ 2000 ரூபாய் கேளு. உன் பாஸால் அவ்வளவு வேகமாக எதையும் செய்ய முடியாது... உனக்கும் டபுள் பணம் கிடைக்கும்.. அவரையும் ஈஸியாக ஏமாற்றி விடலாம் என்றான். ஓகே சொல்லி விட்டு உள்ளே வந்தார் செக்ரட்டரி.. பாஸ் நான் ரெடி என்றார்.
அரை மணி நேரம் போயிருக்கும்.. செக்ரட்டரிக்கு பாய் பிரண்டிடமிருந்து போன் வந்தது...
"என்னாச்சு..."
"இன்னும் முடியலைப்பா... அந்தப் பரதேசி சில்லறையா போட்டுட்டான்.. இன்னும் எடுத்து முடியலை... எவ்வளவு நேரமாகும்னும் தெரியலை... !!!"
அந்தப் பக்கம் மயங்கி விழுந்தார் பாய் பிரண்ட்...!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications