முதல்ல அதைக் காட்டுங்க பார்ப்போம்...!
Subscribe to Oneindia Tamil
அந்த 90 வயதுத் தாத்தாவுக்கு 30 வயதான பெண்ணைக் கட்டி்க கொள்ள வேண்டும் என்று கொள்ளை ஆசை. இருந்தாலும் இந்த வயதில் நம்மால் சாதிக்க முடியுமா என்றும் சந்தேகம். உடனே டாக்டரிடம் பரிசோதனைக்குப் போனார்.
தாத்தாவை வரவேற்று உட்கார வைத்த டாக்டர் விவரம் கேட்டார். தாத்தாவும் சொன்னார். அதைக் கேட்டு சற்று யோசித்த டாக்டர், முதலில் உங்களது செக்ஸ் உறுப்புகள் சரியா இருக்கான்னு பார்க்கனும். எங்கே அதைக் காட்டுங்க என்றார்.
அதைக் கேட்ட தாத்தா, உடனே தனது நாக்கையும், நடுவிரலையும் டாக்டரிடம் நீட்டினார்...












Click it and Unblock the Notifications