இத்தனையும் உங்க குழந்தைங்களா சார்...???
Subscribe to Oneindia Tamil
ரயில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நபர் 8 குழந்தைகளுடன் ரயிலில் அமர்ந்திருந்தார்.. அப்போது அவருக்கு அருகில் பயணித்த ஒரு பெண் அந்த நபரிடம், இவையெல்லாம் உங்கள் குழந்தைகளா சார் என்று ஆச்சரியமாக கேட்டார்.
அதற்கு அந்த நபர் சொன்னார்.. இல்லை மேடம், நான் ஒரு ஆணுறை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.. இவையெல்லாம் எங்களது வாடிக்கையாளர்களின் 'புகார்கள்'.. அதைத்தான் எங்களது தலைமை நிறுவனத்திடம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறேன்....!!!












Click it and Unblock the Notifications