வாரத்திற்கு 2 நாள் மட்டும்தானாம்...!
Subscribe to Oneindia Tamil
ஜானுக்கு கடும் கோபம். வேகமாக பாருக்கு வந்தான். அங்கு அவனது நண்பன் சாம் உட்கார்ந்து தண்ணி அடித்துக் கொண்டிருந்தான்.
வேகமாக ஒரு குவார்ட்டர் பாட்டிலை வாங்கிக் கொண்டு சாம் பக்கம் உட்கார்ந்த ஜான் மடமடவென ஒரே கல்ப்பில் குடித்து முடித்தான். அதைப் பார்த்த சாம், என்னாச்சு ஜான் என்றான்.
அதற்கு ஜான், பின்ன என்ன சாம், இனிமேல் வாரத்திற்கு '2 நாள் மட்டும்'தான் என்று எனது மனைவி சொல்கிறாள், இதெல்லாம் நியாயமா நீயே சொல்லு என்றான்.
அதைக் கேட்ட சாம் சொன்னான்.. ஓ அதுவா, நீ சரியாப் புரிஞ்சுக்கலை ஜான், அது உனக்கு இல்லை, அவளைத் தேடி வாரந்தோறும் அலைகடலென வரும் அவளோட பிரண்டுகளுக்குத்தான். என்னிடம் கூட நேற்று ராத்திரிதான் இதைச்












Click it and Unblock the Notifications