2 லிப்ஸு, 7 கிஸ்ஸு...!
அந்தப் பெண்ணுக்கு ரொம்பப் பிடித்த பாட்டு "Two Lips and Seven Kisses" என்று ஆரம்பிக்கும் ஒரு ஆங்கிலப் பாடல். ஆனால் அவரிடம் அந்தப் பாட்டு சிடி இல்லை.
அந்த நேரமாக பார்த்து ரேடியோவில் அந்தப் பாட்டைப் போட்டனர். இதைக் கேட்டு குஷியான அவர், ரேடியோ நிலையத்தைத் தொடர்பு கொண்டு அந்தப் பாடல் கேசட் எங்கு கிடைக்கும் என்பதை அறிய போனைப் போட்டார். அப்போது ஞாபக மறதியாக, ரேடியோ நிலையத்துக்குப் பதில் வேறு ஒரு இடத்திற்குப் போனைப் போட்டு விட்டார்.
எதிர்முனையில் ஒரு ஆண் போனை எடுத்தார். அவரிடம், உங்களிடம் "Two Lips and Seven Kisses" இருக்கா என்று கேட்டார்.
அதைக் கேட்ட அந்த நபர், அது இல்லை, ஆனால், என்னிடம் ''two nuts and seven inches'' இருக்கு என்றார்.
அப்படியும் சுதாரிக்காத அந்தப் பெண், அது ரெக்கார்டுதானே என்று அந்தப் பாட்டு ரெக்கார்ட் குறித்துக் கேட்டார்.
அதற்கு அந்த குசும்புக்கார நபர், இல்லையே, இந்த சைஸ் ஒன்னும் ரெக்கார்ட் இல்லை, சராசரியானதுதான் என்றார்!!.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications