போய்டலாம், திரும்பி எப்படி வருவது...!
Subscribe to Oneindia Tamil
அந்த இளம் ஜோடி ஹனிமூனுக்காக போய்க் கொண்டிருந்தது. ரயிலில் இருவருக்கும் எதிரெதிர் 'அப்பர் பெர்த்' சீட்டைப் போட்டு விட்டனர். இதனால் இருவரும் கடுப்பாகி விட்டனர்.
சரி என்று மேலே ஏறிப் படுத்துக் கொண்டனர். நள்ளிரவு இருக்கும். கணவன் நைஸாக கையை நீட்டி மனைவியை உசுப்பினான். பிறகு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், டார்லிங் அப்படியே இந்தப் பக்கம் வா என்றான்.
அதைக் கேட்ட மனைவி, எப்படி வருவது என்று கேட்டாள்.
அதற்குக் கணவன், நான் நீட்டும் 'கடினமான' பொருளைப் பற்றிக் கொண்டு இந்தப் பக்கம் வா என்றான்.
அப்போது 'லோயர்' பெர்த்திலிருந்து ஒரு குரல் வந்தது...
''இப்பப் போய்டலாம், ஆனால் எப்படித் திரும்பி வருவாங்களாம்....!!''












Click it and Unblock the Notifications