For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லூஸ் மோஷனை சரி செய்ய வயாகரா!

|

ஒவ்வொரு மாணவரும் தங்களுக்குத்தெரிந்த ஒரு மருந்தையும், அதன் பயனையும் கூறுமாறு ஆசிரியர் கூறினார்.

முதல் மாணவன் - அனாசின், இதை தலைவலிக்குப் பயன்படுத்துவார்கள்.

2வது மாணவன் - காம்போஸ், இது தூக்கத்திற்குப் பயன்படுத்துவார்கள்.

ஜானி - வயாகரா, இதை வயிற்றுப் போக்குக்குப் பயன்படுத்துவார்கள்.

ஆசிரியர்- என்னது வயிற்றுப் போக்குக்கா...

ஜானி- ஆமா, டெய்லி, எங்கம்மா, அப்பாவுக்கு வயகாரா கொடுக்கும்போது அப்படித்தான் என்னிடம் சொல்வார்...

English summary
Viagra for Loose Motions?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X