For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதை நீங்க சரியா செய்தா, இதுவும் பத்திரமா இருக்கும்...!

|

ஜீத்தோவுக்கு பல் வலி. டாக்டரிடம் போனார். டாக்டர் ஜீத்தோவை உட்கார வைத்து பல்லை ஆராய்ந்தார். பிறகு ஒரு பல்லை பிடுங்க வேண்டும் என்று கூறி பிடுங்க ஆரம்பித்தார்.

அப்போது ஜீத்தோ டாக்டரின் விதைப் பையை தனது கைகளால் பிடித்துக் கொண்டார். இதைப் பார்த்த டாக்டர், ஏன் மேடம் அதைப் பிடிக்கிறீங்க என்று கேட்டார்.

அதற்கு ஜீத்தோ சொன்னார்.. என்னோட பல்லை பத்திரமா நீங்க பிடுங்கனுமே, அதுக்காகத்தான். அதை நீங்க சரியா செய்தா, இதுவும் பத்திரமா இருக்கும்...

English summary
we are not going to hurt each other!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X