கடைசி வரைக்கும் ஓபன் பண்ணவே முடியலை டாக்டர்!

Subscribe to Oneindia Tamil

அந்தத் தம்பதிக்கு குழந்தையின்மை பிரச்சினை உள்ளது. இதையடுத்து டாக்டரிடம் போனார்கள். டாக்டர் இருவரையும் பரிசோதித்தார். பின்னர் சில விட்டமின் மாத்திரை கொடுக்கிறேன் சாப்பிடுங்க. அப்புறம் சார், நீங்க அடுத்த முறை வரும்போது உங்களுடைய விந்தனுவை இந்த பாட்டிலில் கொண்டு வாருங்கள். அதை பரிசோதிக்க வேண்டும் என்றார்.

சரி என்று அவர்கள் பாட்டிலை வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள். அடுத்த வாரம் இருவரும் வந்தனர். ஆனால் வெறும் பாட்டிலுடன் வந்திருந்தனர். அதைப் பார்த்த டாக்டர், என்ன இது பாட்டில் காலியாக உள்ளது, விந்து எங்கே என்றார்.

அதைக் கேட்ட அந்த கணவன் கூறினான், நான் எனது இடது கையால் முயற்சித்தேன் முடியவில்லை, வலது கையாலும் முயற்சித்தேன் முடியவில்லை. எனது மனைவியும் உதவினார், அவரும் இடது மற்றும் வலது கையால் முயற்சித்தார், ஆனாலும் முடியவில்லை. பல்லால் கடித்துக் கூடப் பார்த்தார், அப்படியும் முடியவில்லை. கடைசி வரை எங்களால் இந்த பாட்டில் மூடியைத் திறக்கவே முடியவில்லை டாக்டர்.....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+