பழசைப் போட்டுக்கிட்டு போ!
ஜூடியும், ஜூலியும் நெருங்கிய தோழிகள். ஜூடி வீட்டுக்கு ஜூலி வந்தாள். அவளை வரவேற்று பேசிக் கொண்டிருந்தாள் ஜூடி. அப்போது ஜூலி கேட்டாள், நம்ம தெருவுல இருக்கானே ஜான்சன், அவன் என்னை டேட்டிங் கூப்பிடுறான். போன வாரம் அவன் கூட நீ டேட்டிங் போயிருந்தியே. எப்படி இருந்துச்சு.. அவன் கூட நான் போகலாமா என்று கேட்டாள்.
அதற்கு ஜூடி, நல்லாத்தாண்டி இருந்துச்சு. சரியா ராத்திரி 7 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டான். அழகான மலர்க்கொத்தை எனக்குக் கொடுத்தான். பிறகு வீட்டின் மேல்தளத்திலிருந்து கீழே வாசல் வரை என்னை தூக்கிக் கொண்டு வந்தான். பிறகு தனது சொகுசுக் காரில் கூட்டிக் கொண்டு போனான்...
வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள் ஜூலி...
பிறகு டின்னருக்குப் போனோம். அருமையான சாப்பாடு. எனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கிக் கொடுத்தான். பிறகு ஒரு டிராமா பார்த்தோம். அப்புறம் வீட்டுக்கு வந்தோம். வந்த வேகத்தில் என் மீது பாய்ந்தான். என்ன ஒருவேகம், ஒரு விலங்கு போல நடந்து கொண்டான். என்னுடைய விலை உயர்ந்த டிரஸ்ஸை கழட்டுகிறேன் என்ற பேரில் டார் டாராக கிழித்து விட்டான்... இரண்டு முறை வச்சுக்கிட்டோம் என்று கூறி நிறுத்தினாள் ஜூடி.
இதைக் கேட்டு சற்றே பீதியடைந்த ஜூலி, ஓ மை காட். அப்படியென்றால் அவனுடன் போக வேண்டாம் என்று சொல்கிறாயா என்று கேட்டாள்.
இல்லை இல்லை, போ, ஆனா பழைய டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு போ என்றாள் ஜூடி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications