ப்பா.. என்ன வெவரமான பொண்ணுடா இது!
ஒரு பெண், ஸ்பெயின் நாட்டுக்காரரை காதலித்தார், திருமணமும் செய்து கொண்டார். இந்தப் பெண்ணுக்கு ஸ்பெயின் மொழி சுத்தமாக தெரியாது. கணவர் வீட்டுக்குப் போன பின்னர் ஒவ்வொரு முறையும் கடைக்குப் போகும் போது சைகை மொழியில் பேசி சமாளித்து வந்தார்.
அவருக்கு சிக்கன், லெக் பீஸ் ரொம்பப் பிடிக்கும். எனவே சிக்கன் வாங்க கடைக்குப் போகும்போதும், கடைக்காரரிடம் தனது டிரஸ்ஸை தொடை வரை உயர்த்தி தனக்கு (சிக்கன்) "லெக்ஸ்" தேவை என்பதைப் புரிய வைத்து வாங்குவார்.
இப்படியே போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வாழைப்பழம் வாங்க வேண்டியிருந்தது. யோசித்துப் பார்த்தார். உடனே தனது கணவரை கூட்டிக் கொண்டு கடைக்குப் போனார்.. அங்கே போய்... ஸ்டாப் ஸ்டாப்.. அவரது கணவருக்குத்தான் ஸ்பானிஷ் தெரியுமே.. அவரை விட்டுப் பேசச் சொல்லி வாழைப்பழம் வாங்கி விட்டு வீடு திரும்பினார் அப்பெண்.!
மனசுக்குள்ள வேற என்னமோதானே நினைச்சீங்க??
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications