சூயிங்கம்முக்கும், மனைவிக்கும் என்ன ஒற்றுமை?
Subscribe to Oneindia Tamil
கொஸ்டின் கோயிந்து - சூயிங்கம்முக்கும், மனைவிக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா...?
மாடி வீட்டு மார்க்கபந்து - தெரியலையே...!
கோயிந்து - ரெண்டுமே ஆரம்பத்தில் படு இனிமையாக இருக்கும்... ஆனால் போகப் போக டேஸ்ட் போய், வடிவம் போய், கடைசியில் சப்பென்றாகி விடும்!












Click it and Unblock the Notifications