ஆமா, அது எங்க இருக்கு...?
Subscribe to Oneindia Tamil
அந்த இளைஞன் படு டென்ஷனாக இருந்தான். சோகமாகவும் இருந்தான். ஒரு மன நல டாக்டரைத் தேடிப் போனான்.
டாக்டர் எனது மனைவி எனக்குத் துரோகம் செய்கிறாள். தினசரி மாலை பஜாருக்குப் போகிறாள். அங்குள்ள பாருக்குச் செல்கிறாள். பாரில் தன் கண் முன்பு வருகிற அத்தனை ஆண்களிடமும் பேசுகிறாள், யார் கூப்பிடுகிறார்களோ அவர்களுடன் உறவு கொள்ளப் போய் விடுகிறாள். என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று புலம்பினான்.
அதைக் கேட்ட டாக்டர் அவனுக்கு கூல் டிரிங்ஸ் கொடுத்த அமைதிப்படுத்தினார். பிறகு கூறினார், ரிலாக்ஸ் யங் மேன். ஆழமாக மூச்சை இழுத்து விடு, இப்போது சற்று ஆசுவாசமாக இருக்கிறதா... சரி இப்போது சொல், அந்த பார் எங்கே உள்ளது...?
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications