இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஓகே.வா டியர்...?
அந்தத் தம்பதிக்கு அப்போதுதான் திருமணம் முடிந்திருந்தது. திருமணம் முடிந்து இருவரும் தனிமையில் அமர்ந்தனர். அப்போது கணவன் சில நிபந்தனைகளை மனைவியிடம் கூறினான்.
இங்க பாரும்மா, நான் சில நிபந்தனைகளைச் சொல்வேன், அதை நீ கடைப்பிடித்தேயாக வேண்டும்.
எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் வீட்டுக்கு வருவேன், எந்த நேரத்திற்கு வர வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் வருவேன்.
மேலும், நான் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறேனோ அதை நீ தட்டாமல் செய்ய வேண்டும். மேலும் நேரா நேரத்திற்கு எனக்கு சாப்பாடு டேபிளில் இருக்க வேண்டும். பிறகு நான் எனது நண்பர்களுடன் வேட்டையாடப் போவேன், மது அருந்துவேன், மீன் பிடிப்பேன், சீட்டு விளையாடுவேன். அதையெல்லாம் நீ ஏன் என்று கேட்கக்கூடாது.
இதெல்லாம் எனது கண்டிஷன்கள். இதுகுறித்து ஏதாவது கூற விரும்புகிறாயா....
இல்லை, ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் சொல்லி விடுகிறேன். தினசரி ராத்திரி 7 மணியானால் இந்த வீட்டில் செக்ஸ் இருக்கும். அது நீங்க இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.. ஓகே.வா டியர்...?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications