எனக்கு 8 பென்ஸ் இருக்கே....!
சர்தார் ஜோக்குகளைப் படித்து படித்து சலித்துப் போன உங்கள் பார்வைக்கு ஒரு படேல் ஜோக்....

மிஸ்டர் படேல்
மிஸ்டர் படேல் லண்டனில் வசித்து வருகிறார். ஒரு நாள் அவருக்கும். இங்கிலந்துக்காரர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எனக்குப் பெரிய வீடு இருக்கே....
அந்த இங்கிலாந்துக்காரர் சொன்னார்.. எனக்கு பெரிய வீடு இருக்கே.. உனக்கு இருக்கா....

உன்னை விட பெருஸ்ஸா இருக்கப்பு...
அதைக் கேட்ட படேல் சொன்னார். உன் வீட்டுக்குப் பக்கத்திலேயே பெரிய வீடு வச்சுருக்கேன். அதை விட குஜராத்தில் எனக்கு இன்னும் பெரிதாக 4 வீடு இருக்கு தெரியுமா....

நான் பென்ஸ் வச்சுருக்கேனே...
அதைக் கேட்டதும் டென்ஷனான இங்கிலாந்துக்காரர் கூறினார்.. நான் பெரிய பென்ஸ் கார் வச்சிருக்கேனே என்றார்.

எனக்கு 8 இருக்கு...
உடனே படேல் சொன்னார்... உனக்கு ஒன்னுதானே இருக்கு.. எனக்கு 8 பென்ஸ் இருக்கு தெரியுமா...

நான் பார்க்கவே இல்லை...
உடனே குழம்பிப் போன இங்கிலாந்துக்காரர் கேட்டார்.. நான் இதுவரைக்கும் ஒரு பென்ஸைக் கூட பார்த்ததில்லையே என்றார்.

அங்க 7.. இங்க ஒன்னு...
அதற்கு இப்படிப் பதில் கொடுத்தார் படேல்... அகமதாபாத்தில் 'ரமா பென், சாவித்ரி பென், கோகிலா பென்'.. ராஜ்கோட்டில் 'ஜோதி பென், ரமீலா பென்'. லண்டனில் 'மணிபென், ஜாசு பென்'. மொத்தம் 7 'பென்'ஸ்... இதுபோக சீமா பென். அவர்தான் எனது இப்போதைய மனைவி.... அவரை நான் உன் கண்ணில் காட்ட மாட்டேன்.. ஏன்னா நாங்கெல்லாம் ரொம்ப கலாச்சாரமான குடும்பமாக்கும்....!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications