நானா லூஸு.. நீதாண்டா லூஸு...!
Subscribe to Oneindia Tamil
ராஜேஷ் அன்று அலுவலகத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீடு திரும்பினான். மனைவியயைச் சந்திக்கும் ஆவலில் விரைந்து வந்தான். வீட்டின் கதவைத் தட்டினான். கதவு வேகமாக திறந்தது. உள்ளேயிருந்து அவனது நண்பன் லோகேஷ் வேகமாக வெளியேறினான். படு வேகமாக ஓடத் தொடங்கினான்.
அதைப் பார்த்த ராஜேஷ், ஏண்டா லோகேஷ் இப்படி ஓடுற.. என்னைப் பார்த்து ஏன் ஓடுறே.. நீ என்ன லூஸா... என்று கேட்டான்.
அதற்கு லோகேஷ் கூறினான்.. நானா லூஸு.. நீ லேட்டா வந்திருந்தா நான் ஏண்டா இப்படி ஓடப் போறேன்...!!!












Click it and Unblock the Notifications