அவனா நீ....!
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய் என்பார்கள். இந்தப் பையன் விவகாரத்தில் அப்படித்தான் நடந்து விட்டது.. சோகக் கதையைக் கேளுங்க

அருமையான இரவு...
அது ஒரு அருமையான இரவு.. படுக்கை அறையில் அந்த இளைஞனும், உடன் ஒரு பெண்ணும்...

அழகான உறவு
இரவு நேர மயக்கத்தில், அந்தப் பெண்ணுடன் நல்ல கிறக்கத்தில் அருமையான உறவை முடித்தான் அந்த இளைஞன்.

இது யாரு...?
உறவை முடித்து எழுந்த அவன் அருகில் இருந்த டேபிளில் ஒரு ஆணின் புகைப்படம் பிரேம் போட்டு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். இது யார், உன் கணவனா என்று கேட்டான்.

இல்லைப்பா...
அதைக் கேட்ட அப்பெண்.. சேச்சே இல்லை என்றாள். தொடர்ந்து விடாத அவன் அப்படியானால் உன் காதலனா என்றான்.

அதுவும் இல்லைப்பா....
அதற்கு அப்பெண், அதுவும் இல்லைப்பா என்றாள். டென்ஷனான அவன் பிறகு யார் இது என்று சற்று கோபமாக கேட்டான்.

அது நாந்தேன்....
அதைப் பார்த்த அப்பெண், அவனிடம் நெருங்கிச் சொன்னாள்.. அது நான்தான்... ஆபரேஷனுக்கு முன்னால என்னை எடுத்துக் கொண்ட படம்...
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications