இந்தப் பொண்ணு எப்பத்தான் டிரைவிங் டெஸ்ட்டில் பாஸாகுமோ!

Subscribe to Oneindia Tamil

டிரைவிங் ஸ்கூல் நிர்வாகி- எப்பத்தான் இந்தப் பொண்ணு டிரைவிங் டெஸ்ட்டில் பாஸாகப் போகுதோ...

ஸ்கூலுக்கு வந்தவர் - ஏங்க இப்படி சொல்றீங்க...

ஸ்கூல் நிர்வாகி - பின்ன என்னங்க, ஒவ்வொரு வாட்டியும் கார்க் கதவைத் திறந்ததுமே அந்தப் பொண்ணு டக்குன்னு பின்னாடி சீட்டுக்குப் போய் படுத்துடுதே...

ஸ்கூலுக்கு வந்தவர் - அது ஏன் அப்படி படுக்குது...

ஸ்கூல் நிர்வாகி - முன்னாடி அது பாலியல் தொழில் செஞ்சுட்டிருந்ததாம். அதனாலதான் பழக்க தோஷத்தில் காரைத் திறந்ததும் பின்னாடி சீட்டுக்கு ஓடிடுது...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+