நீங்க சொல்றீங்களா, இல்லாட்டி நான் சொல்லவா...?
Subscribe to Oneindia Tamil
மகன் பட்டாம்பூச்சியை பிடித்துக் கொன்றான். உடனே கோபமடைந்த தந்தை உனக்கு 2 வாரங்களுக்கு 'பட்டர்' கிடையாது என்றார்.
மகன் தேனீயை பிடித்துக் கொன்றான். உடனே கோபமடைந்த தந்தை உனக்கு 2 வாரங்களுக்கு 'ஹனி' கிடையாது என்றார்.
அந்தப் பையனின் அம்மா கரப்பான் பூச்சியைப் பிடித்து அடித்துக் கொன்றார்.
இதைப் பார்த்த பையன், அப்பாவிடம் கேட்டான், என்னப்பா நீங்க சொல்றீங்களா, இல்லாட்டி நானே சொல்லட்டுமா...












Click it and Unblock the Notifications