For Quick Alerts
For Daily Alerts
Just In
பெண்ணும் டாக்டரும்...
ஒரு பெண் டாக்டரிடம் சென்று, ‘டாக்டர் எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கு என்றார்.
டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு ‘உங்க உடம்புக்கு ஒண்ணும் இல்ல. நீங்க வாரத்தில எத்தனை தடவை உடலுறவு வைக்கிறீங்க" என்றார்.
அதற்கு அந்தப் பெண் ‘திங்கள், செவ்வாய், புதன், ஞாயிறு டாக்டர்" என்றார்.
அதற்கு டாக்டர் ‘நீங்க கட்டாயம் புதன்கிழமையில் செக்ஸை தவிர்க்க வேண்டும்" என்றார்.
'அய்யோ அது முடியாதே' என்றார் அந்தப் பெண்.
'ஏன் 'என்று டாக்டர் ஆச்சரியத்துடன் கேட்டார்.
அதற்கு அந்தப் பெண் சொன்னார், ‘ஏன்னா அன்னைக்கு மட்டும்தான் நான் என் கணவனோட செக்ஸ் வைக்கிறேன் டாக்டர்' என்றார்.
English summary
Woman and doctor
Story first published: Tuesday, June 12, 2012, 11:12 [IST]