அடடா, தப்பா மெசேஜ் அனுப்பிட்டேனே...!
Subscribe to Oneindia Tamil
சாம்ராஜ் - சே, தப்பான மெசேஜை தப்பான ஆட்களுக்கு அனுப்பிட்டேன்...
ராம்ராஜ் - அதனால என்ன...
சாம்ராஜ் - இப்ப என் பொண்டாட்டி, நான் இன்னிக்கு ராத்திரி அவளைக் கவனிக்கப் போறேன்னு தப்பா நினைக்கப் போறா. அதே சமயம், என்னோட காதலி, நான் இன்னிக்கு லேட்டா வருவேன்னு நினைக்கப் போறா...












Click it and Unblock the Notifications