மாஜிக் விளையாட்டு ஆடலாமா?
Subscribe to Oneindia Tamil
அது ஒரு பார். கூட்டம் கேமாவென்று கூடியிருந்தது. ஒரு இளைஞன், தனியாக மது புட்டியுடன் நின்று கொண்டிருந்த அழகான இளம் பெண்ணிடம் போனான்.
ஹாய், நீயும், நானும் மாஜிக் விளையாட்டு விளையாடலாம், வர்றியா என்றான்.
அது என்ன மாஜிக் விளையாட்டு என்றாள் அப்பெண்.
அதற்கு அவன் சொன்னான்... நாம் இருவரும் எனது வீட்டுக்குப் போவோம். அங்கு உறவு வைத்துக் கொள்வோம். பிறகு நீ மறைந்து போய் விடு, அவ்வளவுதான்....












Click it and Unblock the Notifications