உன் மனைவியே தேவலைப்பா...!
Subscribe to Oneindia Tamil
பஞ்சாட்சரமும், பாண்டுரங்கனும் விபச்சார விடுதி ஒன்றுக்குப் போனார்கள். கல்லாவில் காசைக் கொடுத்து ஒரு ரூமுக்குள் அனுப்பப்பட்டனர்.
முதலில் பாண்டு போய் விட்டு வந்தார்... வந்தவர் பஞ்சுவிடம், இவளுக்கு என் மனைவியே தேவலை என்றார் கடுப்போடு.
அடுத்து பஞ்சு போனார். போன வேகத்தில் திரும்பி வந்த அவர், கரெக்டா சொன்ன பாண்டு. இவளுக்கு உன் மனைவியே பரவாயில்லை என்றார்....












Click it and Unblock the Notifications