போலீஸ்ல மாட்டிக்கிட்டான்
Jokes
oi-Jaya
அம்புஜம் : “என் பையன் போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டான்”
பங்கஜம் : “ இதைப்போயி இப்படி சிரிச்சிக்கிட்டே சொல்றியே”
அம்புஜம் : “ நீ வேற…! எம் பையன், பெண் போலீசை காதலிக்கிறான் அதைத்தான் அப்படிச் சொன்னேன்”
English summary
Police woman