For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ஓ டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டாரே''

By Chakra
Google Oneindia Tamil News

ஒருவர் : “ டிக்கெட் வாங்காம வர்றதில்லைன்னு, வீராப்புடன் டெல்லி போனாரே …. உங்க தலைவர்…. வாங்கிட்டு வந்துட்டாரா?”

மற்றவர் : “ஓ வாங்கிட்டு வந்துட்டாரே. வர்ற மூணாந்தேதி குலுக்கலாம். முதல் பரிசு ஒரு கோடியாம் அந்த டிக்கெட்டுக்கு!”

English summary
A political leader has bought a ticket from Delhi. See what kind of ticket he has bought.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X