பேசாம, "டக்வொர்த்" முறைப்படி நாங்களே ஜெயிச்சதா சொல்லிருங்க.. வாட்ஸ்அப்பைக் கலக்கும் ஜோக்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மழை குறுக்கிட்டு நேற்று இடையூறு செய்ததை வைத்து ஒரு ஜோக் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து கொண்டுள்ளது.
கிரிக்கெட்டையும், மழையையும் பிரித்துப் பார்க்க முடியாது. முன்பெல்லாம் கிரிக்கெட் போட்டிகளின்போது மழை குறுக்கிட்டால் முடிவுகளில் குழப்பம் ஏற்பட்டது. இதை தீர்க்க வந்ததுதான் "டக்வொர்த் லூயிஸ்" முறை. கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு இந்த டக்வொர்த் லூயிஸ் முறையும் நன்றாகவே தெரியும்.

இந்த நிலையில் நேற்று நடந்த சட்டசபைத் தேர்தல், குறுக்கிட்ட மழை ஆகியவற்றை கிரிக்கெட் - டக்வொர்த் லூயிஸ் முறையுடன் இணைத்து ஜோக்கை உருவாக்கி வலம் வர விட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
அந்த ஜோக் இதுதான்...
"இன்று மழை விடாமல் பெய்து கொண்டிருப்பதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி எங்கள் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்சியினர் ஆர்பாட்டம்"
இது கூட நல்ல ஐடியாவா இருக்குல்ல?
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications