பவர் கட் ஆயிருச்சு
Jokes
oi-Jaya
மனைவி : என்னங்க லைட்டை ஆஃப் பண்ணுங்க,எனக்கு வெட்கம் கொஞ்சம் ஜாஸ்தி .
கணவன் : நாம இருக்கிறது தமிழ்நாடு. ஏற்கனவே கரண்ட் போயாச்சு. அதனால கவலைப்படவேண்டாம் டியர். கொஞ்சம் கண்ணைத்திறந்து பாரு.
English summary
Power cut Tamilnadu