ரேடியோ உடைஞ்சு போச்சு

Subscribe to Oneindia Tamil

அரிசோனா பாலைவனத்தில் ஹாலிவுட் படப்பிடிப்பு குழுவினர் முகாமிட்டிருந்தனர்.

ஒருநாள் அந்தப்பக்கமாக வந்த வயதான செவ்விந்தியன், நாளைக்கு மழை பெய்யும் என்று கூறினார். அதுபோலவே மழை பெய்தது.

ஒருவாரம் கழித்து அந்தப்பக்கம் வந்த செவ்விந்தியன் நாளைக்கு புயல் வீசும் என்று கூறினான் அதுபோலவே பெரும் புயல் வீசியது.

இதனால் ஆச்சரியமடைந்த இயக்குநர் எப்படியாவது அந்த செவ்விந்தியனை வாடகைக்கு அமர்த்திக்கொள். இங்குள்ள வானிலை நிலவரங்களை தெரிந்து வசதியாக இருக்கும் என்று தனது உதவியாளர்களிடம் கூறினார்.

கொஞ்சம் பணம் கொடுத்து அந்த செவ்விந்தியரை வாடகைக்கு அமர்த்திய இயக்குநர், மிகப்பெரிய சீன் நாளைக்கு எடுக்கப்போகிறேன். வானிலை எப்படி இருக்கும் என்று அந்த மனிதரிடம் கேட்டார்.

உடனே தோளினை குலுக்கிய செவ்விந்தியன் எனக்குத் தெரியாது ஏனென்றால் என்னிடம் இருந்த ரேடியோ விழுந்து உடைந்து விட்டது என்று கூறினான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+