மகன் : அம்மா, ரேஷன் கடைல அரிசி, பருப்பு, கோதுமை எல்லாம் போடறாங்க...
அம்மா : உளுந்து போடறாங்களா?
மகன் : இல்லம்மா... உட்கார்ந்து தான் போடறாங்கம்மா!!!