இது என் ரெண்டாவது ஒய்ப் டாக்டர்....
ஒருநாள் இரவு ராமுவின் மனைவிக்கு கடும் வயிற்றுவலி உண்டானது.
உடனே, டாக்டருக்கு போன் போட்டான் ராமு.
டாக்டரும், ராமுவும் என்ன பேசிக் கொள்கிறார்கள் பாருங்கள்....

வயிற்று வலி....
டாக்டர் என் மனைவிக்கு கடுமையான வயிற்று வலி...
அப்படியா...

அப்பண்டிக்ஸ் வலி....
நான் நினைக்கிறேன் அப்பண்டிக்ஸ் என்று...
வாய்ப்பேயில்லை....

ஆபரேஷன்...
எப்படிச் சொல்கிறீர்கள் இது அப்பண்டிக்ஸ் வலி இல்லையென்று...
கடந்த வருடம் தானே உங்களது மனைவிக்கு அப்பண்டிக்ஸ் ஆபரேஷன் செய்தோம்...

மறுமுறை அப்பண்டிக்ஸ்...
ஆமாம்...
ஒருமுறை அப்பண்டிக்ஸ் ஆபரேஷன் செய்தவர்களுக்கு மறுமுறை அப்பண்டிக்ஸ் வராதுப்பா....

சான்ஸே இல்லை....
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், என் மனைவி அப்பண்டிக்ஸ்சால் தான் வயிற்று வலியால் அவதிப்படுகிறாள் என நான் உறுதியாகச் சொல்கிறேன்...
நான் தான் கூறினேனே... உங்கள் மனைவிக்கு அப்பரண்டீஸ் வர வாய்ப்பேயில்லையென்று...

இது ரெண்டாவது ஒய்ப்...
உண்மை தான்...ஆனால், என் முதல் மனைவிக்கு அப்பண்டிக்ஸ் ஆபரேஷன் செய்தால், இரண்டாவது மனைவிக்கு அப்பண்டிக்ஸ் வராது என நீங்கள் எப்படி அடித்துச் சொல்கிறீர்கள் என்று தான் புரியவில்லை....
......!!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications