இவரு கொஞ்சம் சீக்கிரமாவே கிழவனாயிட்டாரு...
சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற வயதான பெண்மணி பூங்காவில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவள் அருகே மற்றொரு வயதான ஆண் வந்தமர்ந்தார்.
இருவரும் புன்னகைத்த படியே பேச ஆரம்பித்தார்கள் இப்படி....

ரகசியம் என்ன...?
பெண் : உங்களப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்குறிங்களே.. இந்த சந்தோஷத்திற்கான காரணத்தைச் சொல்வீர்களா..?
ஆண் : சரி சொல்கிறேன். கேளுங்கள்....

ஐய்யய்யோ...
ஆண் : ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன்...
பெண் : அப்படியா...

அடக் கடவுளே....
ஆண் : கணக்கில்லாமல் விஸ்கி குடிக்கிறேன்...
பெண் : ஓஹோ....

இது வேறயா...
ஆண் : அளவில்லாமல் சாப்பிடுவேன்... எக்ஸர்சைஸ்ஸும் செய்ய மாட்டேன்...
பெண் : பரவாயில்லயே... இவ்வளவு ஒழுங்கீனமாக இருந்தும் இவ்வளாவு மகிழ்ச்சியாக இருக்கிறீகளா..? ஆச்சர்யமான விஷயம் தான்!!!

என் வயது தெரியுமா..?
ஆண் : சரி, இவ்வளவு கூறினேனே என் வயது என்ன என்று கேட்டீர்களா..?
பெண் : சொல்லுங்கள்...

அடப்பாவி....
ஆண் : நேற்றோடு 25 வயது பூர்த்தியாகியுள்ளது....
பெண் : ............???????!!!!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications