அந்தப் பொண்ணைப் பாரேன்..!
Jokes
oi-Arivalagan
ராம்சு... அந்தப் பொண்ணைப் பாரேன்.. லெப்ட்ல சிக்னல் காட்டிட்டு ஸ்ட்ரெய்ட்டா போகும் பாரேன்...
சம்சு... ஆமாடா, நீ சொன்ன மாதிரியேதான் போகுது.. அது எப்படி உனக்கு இவ்வளவு கரெக்டா தெரியும்...?
ராம்சு... நானும் அப்படித்தானே போவேன்!
English summary
See, how she is driving!